பெட்ரோல் விலை அதிகரிப்பு..! ஒரு லிட்டர் 80 ரூபாய்.!சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 7வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.