மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்கலாம் : ப.சிதம்பரம்..!மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் வரை குறைக்கலாம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.