வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும் – அண்ணாமலைஎரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.