148 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!சென்னையில் இன்று (அக்-17), பெட்ரோல் விலை 10 காசுகளும், டீசல் விலை 9 காசுகளும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.