20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது - இணை அமைச்சர் சுரேஷ் கோபி தகவல்!
2023-24-ல் 679.04 கோடி லிட்டராக இருந்த கொள்முதல், 2024-25-ல் 1,033.31 கோடி லிட்டராக உயர்த்தப்பட்டது; நடப்பு ஆண்டில் ஜூன் வரை 705.43 கோடி லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.