Petrol Price : சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!சென்னையில் இன்று (அக்-19), பெட்ரோல் விலை 10 காசுகளும், டீசல் விலை 9 காசுகளும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.