#JustNow: பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!இந்தியாவில் PFI அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் அதற்கான அரசாணை வெளியீடு.
#BREAKING: பி.எஃப்.ஐ-யின் இணையதளம் முடக்கம்! – மத்திய அரசு அதிரடி உத்தரவு!தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை முடக்கியது மத்திய அரசு.