கிறிஸ்துமஸுக்கு முன் கொரோனா தடுப்பூசி விநியோகம் – ஃபைசர் பயோடெக் நிறுவனம்!கிறிஸ்துமஸுக்கு முன் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படலாம் என ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.