மருந்து தொழிற்சாலையில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி..!ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு.