4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டி தொடரலாம் – யுஜிசி4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக பிஎச்டி தொடரலாம் என்று யுஜிசி அறிவிப்பு.
Ph.D., பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை – வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!பிஎச்டி பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான ஊக்கத்தொகைக்கு வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு.