ஆ ஹா என அழகு.! மயில் போன்ற தோகை வைத்த அரிய வகை பொன்னிற பீசன்ட் பறவை.!சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மயில் போன்ற தோகை கொண்ட அரிய வகை பொன்னிற பீசன்ட் (pheasant) பறவைகள் சுற்றித் திரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது.