இனிமேல் பசுவின் சிறுநீர் பினாயில் வைத்து மட்டுமே அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய வேண்டும் – மத்திய பிரதேச அரசு உத்தரவு!
இனிமேல் பசுவின் சிறுநீரால் தயாரிக்கப்பட்டுள்ள பினாயில் வைத்து மட்டுமே அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய வேண்டும் என மத்திய பிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.