வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா.!வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தனது பதவியை ராஜினமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.