பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு!நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நான்கு பேர் உயிரிழந்தனர்.