நீர் சுத்திகரிப்பு தொடங்கி இப்போது காற்று சுத்திகரிப்பிற்கு வந்துவிட்டது உலகம். இந்தவகையில் பிலிப்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது இந்த காற்று சுத்திகரிப்பானை. உலக அளவில் வீட்டு உபயோக சாதனங்களை உற்பத்தி செய்து அதை சந்தைகளில் நல்ல வர்த்தகத்தை சிறப்புடன் செய்து வருவது பிலிப்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் தற்போது காற்று சுத்திகரிப்பானை அதாவது ஏர் பியூரிபயரை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பிலிப்ஸ் 800 சீரிஸ் என அந்நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.இதன் சந்தை விலை ரூ.8,955/-. ஆகும்.இதில் இண்டெலிஜன்ட் ஏர் […]