பதட்டத்துல பேசிட்டேன்! 'அப்பா வேற நான் வேற' ட்ரோலுக்கு பதிலடி கொடுத்த சூர்யா சேதுபதி!சூர்யா சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி சினிமாவில் ஹீரோவாக 'பீனிக்ஸ்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர்