செல்போன் விலை அதிரடியாக உயர வாய்ப்பு!மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிக்கையில் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான சுங்க வரி 15விழுக்காட்டில் இருந்து 20விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.