இறந்தவருக்கு உயிர் இருப்பதை கண்டுபிடித்த கேரள புகைப்பட கலைஞர்.!இறந்தவராக கருதப்பட்ட ஒருவரின் புகைப்படத்தை எடுக்க சென்ற டோனி தாமஸ், அவருக்கு உயிர் இருப்பதை உணர்ந்துள்ளார்.