இத்தனை போட்டோ எடுத்து என்ன செய்வீங்க.? ஏர்போர்ட்டில் கடுப்பான ரோஹித் ஷர்மா.!ஏர்போர்ட்டில் புகைப்படங்கள் எடுத்த புகைப்பட கலைஞர்களை பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா எதற்காக இத்தனை புகைப்படங்கள் எடுக்குறீங்க என கேட்டுள்ளார்.