புல்வாமா தாக்குதல்:சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் மலர் வளையம் வைத்து மரியாதைபுல்வாமா தாக்குதலில் இறந்த தூத்துக்குடி சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.