வியட்நாம் படகு விபத்து : படகு கேப்டன் கைது!போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, கடல் சீற்றத்திலும் படகை இயக்கிய கேப்டன் ஹாங் ஹாய் (57) என்பவரை வியட்நாம் காவல்துறை கைது செய்துள்ளது.