கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 அடி தூர இடைவெளி போதாது-ஆய்வில் தகவல்..!கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 அடி தூர இடைவெளி போதாது என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தகவல் வெளிவந்துள்ளது.