#Just now: "ஸ்வாமித்வா" திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சொத்து அட்டையை தொடங்கி வைத்தார் மோடி.!மத்திய அரசின் "ஸ்வாமித்வா" திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் இன்று அமல்படுத்தபட்டது.