நோயாளியிடம் ஸ்கேன் எடுக்க பணம் பறித்த போலி மருத்துவர் கைதுசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறி புறநோயாளியிடம் பணம் பறித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.