IPL 2022 : பிரபல உடற்பயிற்சியாளரும் கொரோனா தொற்று உறுதி...!டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.