ஜனவரி 3-ம் தேதி மேகேதாட்டு அணை முற்றுகை போராட்டம்- பி.ஆர்.பாண்டியன்...!!திட்டமிட்டபடி ஜனவரி 3-ம் தேதி மேகேதாட்டு அணை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். கடலூர்