தேசிய விருது பெற்ற இயக்குநருடன் கைக்கோர்க்கிறாரா விஜய் ஆண்டனி.!விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநரான பிரியா கிருஷ்ணாசாமி இயக்குவதாக கூறப்படுகிறது.
பிச்சைக்காரன் 2 பாகம் எப்படி இருக்கும் தெரியுமா.?இரண்டாம் பாகம் மிகவும் அதிக தரத்தில் இருக்குமாம், மேலும் இந்த திரைப்படம் டெக்னிகல் குழு பலரையும் ஆச்சார்ய படுத்தும் வகையில் எனவும் கூறியுள்ளார்