ஆற்றில் பிக்கப் வேன் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு..!இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று காலை 7 தொழிலாளர்கள் பயணித்த வாகனம் ஒன்று விபத்து ஏற்பட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.