துப்பாக்கி வைத்திருக்கும் கையில் பான் மசாலா வைத்திருந்த ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கு நோட்டீஸ்!டெல்லி அரசு பான் மசாலா விளம்பரப் படத்தில் நடித்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனுக்கு( pierce brosnan) சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் பான்