அடுத்த ஆபத்து.! வருகிறது "ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ" அசாமில் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு.!அசாமில் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.