விநாயகர் சதுர்த்தி முடிந்து விநாயகரை முறையாக கரைப்பது எப்படி தெரியுமா?.விநாயகர் சதுர்த்தி அன்று 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகருக்கு பூஜை செய்தால் 21 வகையான சிறப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.