அன்னாசி பழத்தின் அளவில்லா நன்மைகள் அறிவோம் வாருங்கள்!அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் பொருள் மூட்டுகளில் ஏற்படக்கூடிய தேய்மானம் மற்றும் வலியினை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது.