கொரோனா தளமாக மாறிய கேரளா ஹைப்பர் மார்க்கெட்.!கேரளாவின் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள 78 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஃபானி புயல் பாதிப்பு : கேரள அரசு சார்பில் ரூ 10 கோடி நிதியுதவி வழங்கப்படும்-முதலமைச்சர் பினராய் விஜயன்ஒடிசா மாநிலத்திற்கு கேரள அரசு சார்பில் ரூ 10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.