இந்தியாவில் வெளியாவதற்க்கு முன்னர் சீனாவில் வெளியாக இருக்கும் வடசென்னை!பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வடசென்னை. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். லைகா