‘பிங்க் ஆட்டோ’ திட்டம் : சென்னை பெண்களே விண்ணப்பியுங்கள்..!நவம்பர் 23 தான் கடைசி நாள் ...!சென்னையில் வசிக்கும் பெண்களுக்கென 'பிங்க் ஆட்டோ' எனும் திட்டத்திற்கு வரும் நவ.-23 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ அரசு அறிவித்துள்ளது.