பிங்க் பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்!பிங்க் வண்ணம் பூசப்பட்ட பேருந்துகளை அறிமுகப்படுத்தி வைத்த சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்.