மதுரை; உயிரிழந்தவருக்கு நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்புமதுரையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்.