நடிகர் பிரதாப் போத்தன் மறைவு – நடிகர் கமல்ஹாசன் இரங்கல்.!இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு வயது 70. 1980-களில் நடிக்க தொடங்கிய இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு,