இரண்டாவது முறையாக மணிப்பூர் முதல்வராக பதவியேற்றார் பிரென் சிங்...!மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக பிரென் சிங் இரண்டாவது முறை பதவியேற்றுள்ளார்.
மணிப்பூர் திரும்பும் மக்கள் கட்டாயம் தங்களைத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும் – மணிப்பூர் முதல்வர்வெளி மாநிலங்களில் இருந்து திரும்புவோர் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாவிட்டால் சிறை தண்டனை.