நான் பாஜகவில் இணையப்போகின்றேனா? இதை விட பெரிய காமெடி இல்லை- நடிகர் சந்தானம்!பிஸ்கோத் படம் குறித்து கருத்து கூறிய நடிகர் சந்தானம், அவர் பாஜகவில் இணைவதாக வந்த தகவல் தவறானது எனவும், பிஸ்கோத் படத்தை விட பெரிய காமடி இது தான் எனவும்