மகாளய அம்மாவாசை அன்று பித்ரு தோஷம் நீங்க இந்த 4 விஷயத்தை செஞ்சா போதும்..!நாம் இந்த உலகிற்கு வர காரணமாக இருந்த நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கடன் செலுத்துவது என்பது நம்முடைய வாழ்நாள் கடமையாக கூறப்படுகிறது.