தனுஷ் சிபாரிசு செய்யும் அந்த 'இளம்' இயக்குனர்.! மறுத்த சத்ய ஜோதி பிலிம்ஸ்.!இயக்குனர் இளன் கூறிய கதை தனுஷிற்கு மிகவும் பிடித்துபோனதாம். அதனால், அதனை தயாரிக்க மற்ற தயாரிப்பார்களிடம் கூறி சிபாரிசு செய்கிறாராம்.
மெகா ஸ்டார் வெளியிடும் பியார் பிரேமா காதல் முன்னோட்டம்உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்திருந்த விஸ்வரூபம் 2 எனும் பிரமாண்ட . மோதி நல்ல வெற்றிகண்ட திரைப்படம் பியார் பிரேமா காதல். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா
பாலிவுட் செல்லும் யுவனின் முதல் படைப்புஉலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் அண்மையில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2. இந்த பிரமாண்ட படத்துடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், ரைசா
விஜய் தேவரகொண்டாவிற்கு சென்னையில் இவ்வளவு மவுசா?! வசூல் மழையில் கீதா கோவிந்தம்!!நல்லபடங்கள், நல்ல கதைகளத்துடன் எந்த மொழியில் வெளிவந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அதனை கொண்டாட தவறியதில்லை. அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் நிவின்பாலி