"Don't worry" நான் கையை கழுவிட்டேன்.! நக்கலாக கலாய்த்த பிரதமர் போரிஸ் ஜான்சன்.!உணவகத்திற்கு சென்று வரும் பொழுது நலம் விசாரிக்க வந்த பெண்ணிடம் கைகுலுக்குவதைத் தவிர்த்தார் போரிஸ் ஜான்சன்.