பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!பஞ்சாப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங் அந்நாட்டு ராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.