நாளை பெங்களுருவில் தொடங்குகிறது ப்ரோ கபடி லீக் சீசன்-9!9 ஆவது சீசன் ப்ரோ கபடி லீக் (PKL) கபடி போட்டிகள், நாளை (அக்-7) பெங்களுருவில் ஸ்ரீ கண்டீரவா உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்குகிறது.