'சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை எடுங்க' – மதுரை கிளை அதிரடி உத்தரவு.!தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.