ஏப்ரல் 20க்கு பிறகு இவர்கள் எல்லாம் வேலைக்கு செல்லலாம்- மத்திய உள்துறை அமைச்சகம்!கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகின்ற நிலையில், அது சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14