பனிப்பொழிவு அதிகளவில் இருந்ததால் பந்து வீச கடினமாக இருந்தது – சென்னை அணி பயிற்சியாளர்..!நேற்று முன்தினம் இரவு மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அறிமுக அணியாகிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்