ரஷ்ய ராணுவ விமான விபத்து – 29 பேர் உயிரிழப்பு!கிரீமியா தீபகற்பத்தில் ரஷ்யாவின் 'ஏஎன்-26' ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 23 பயணிகள் உட்பட 29 பேர் உயிரிழந்தனர்.