உக்ரைனில் ராணுவ விமானத்தில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலி!உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொருங்கியதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.